3684. |
துஞ்சலில
ராயமரர் நின்றுதொழுப |
|
தேத்தவருள்
செய்து
நஞ்சுமிட றுண்டுகரி தாயவெளி
தாகியொரு நம்பன்
மஞ்சுறநி மிர்ந்துமைந டுங்கவக
லத்தொடுவ ளாவி
அஞ்சமத வேழவுரி யானுறைவ
தவளிவண லூரே. 6 |
ஆகிய (பூவுலக) மலர்களும்.
பொன்மலர்கள் - (வானுலக மலர்கள் ஆகிய)
பொன் மலர்களும் கொண்டு (கட்டிய) இண்டை - இண்டைமாலையை.
கடவுள் என்று - (இவரே) கடவுள் என்று, கழலின் மிசை - திருவடியில்,
புனைவார் - சாத்துவார்கள், தொழுதலும் வழிபாடும் உடையார் - இவற்றின்
பயனாக. இவர்கள் உள்ளம் பற்றி வரும் துன்பமும், உடலம்பற்றிவரும்
நோயும் இலராவர்கள். (அங்ஙனமாக அருள்புரிந்து) கொதிக்கும் மழுவை
ஏந்திய கையையுடையவன் உறைவது அவளிவள் நல்லூரே. இது பின் ஏந்திய
கையையுடைவன் உறைவது அவளிவள் நல்லூரே. இது பின்னீரடிக்கும்
பொழிப்பு உரை. தேவர்கள் பொன்னுலகத்தவர்கள். அவர்களுக்குக்
கற்பகவிருட்சம் தருவது பொன்மலர் ஆதலால் அம்மலர்களையும் இங்கு
நந்தவனங்களில் வண்டு மொய்க்கும் மலர்களையும் கலந்து இண்டைகட்டிப்
புனைகின்றனர். பொன் மலர்களில் வண்டு மொய்க்காதாகலின் இங்ஙனம்
கொள்க. அமரர்கூடி வண்டு முரல் மெல்லியன (மலர்களும்) பொன்மலர்கள்
கொண்டு இண்டைகட்டி "இவரே (சிவ பெருமான்) கடவுளென்று (உணர்ந்த
உள்ளத்தினராய்) கழலின் மிசை புனைவார்" என்பது முன்னிரண்டடியின்
பொருள். இண்டை - மாலை விசேடம். வழிபாடு -நூல்வழி, ஆசிரியன்
கற்பித்தவழி (ஆசரணை) முறையே நியமமாகச் செய்யும் சரியை கிரியை
முதலியன. அசுரர்களால் வரும் துன்பமும், அவர்கள்பேரால் வரும் நோயும்
அமரர்க்கும் உண்டு. ஆகலின் அவை இலராவர் எனத் தேவர்கள் இங்கு
வந்து வழிபட்டுப் பேறுபெறுமாறு கூறியபடி. குழலின் - ஐந்தனுருபு ஒப்புப்
பொருள்.
6.
பொ-ரை: உறக்கமின்றித் தேவர்கள் இடையறாது தம்மைத்
தொழுது போற்ற, நஞ்சினையுண்டு அவர்களைக் காத்து அருள்செய்து,
கண்டம் கரியதாகவும் ஏனைய உருவம் படிகம் போல் வெண்மையாகவும்
விளங்குபவர் சிவபெருமான். மதம் பிடித்த யானை அஞ்சும்படி, வானளாவ
நிமிர்ந்து அதன் தோலை உரித்து, உமை
|