இரண்டாம் பாகம்
அவர்களின் இதயமானது மகிழ்ச்சி யடையும் வண்ணம் ழுஅஸ்ஸலாமு அலைக்குழு மென்று சலாஞ் சொல்லித் தெள்ளிய அலைகளை யுடைய சமுத்திரத்தினது ஓசையைப் போலும் தயிரைக் கடைகின்ற மத்தினது ஓசையானது முழங்குகின்ற இடையர்களது பாடியிற் போய்ச் சேர்ந்தான்.