பக்கம் எண் :

126ஆத்மாநாம் படைப்புகள்

சாதனை

சாதித்திருக்கிறாயா நீ
என்றது ஒரு கேள்வி
என்னிடம் இப்பொழுது
பதில் இல்லை
என் உடல் மரித்த பின்
எழும் கல்தூண்
முன் கேள்