பேச்சு
நான் சைக்கிள் ஓட்டுவேன்நான் பஸ் ஓட்டுவேன்நான் ஆட்டோ ஓட்டுவேன்பஸ்களுக்கிடையில் சிக்கிஆட்டோ கவிழ்ந்துவிடும்நான் கார் ஓட்டுவேன்பஸ் மோதிகார் நசுங்கிவிடும்நான் ஓடிப்போய்ட்ரைவரின் மடியில்உட்கார்ந்துவிடுவேன்அப்படி வாஎல்லோரும் பஸ்ஸில் போகலாம்