சுற்றி
அரச மரத்தைச் சுற்றி பிறந்த பிள்ளை ஒருவன்வேப்ப மரத்தைச் சுற்றி பிறந்த பிள்ளை ஒருவன்எந்த மரத்தைச் சுற்றி பிறந்த பிள்ளை இவன்ஏதேனும் தறுதலை மரமாக இருக்குமோ?