சில எதிர்கால நிஜங்கள்
அரிசி மூட்டையிலிருந்து சிதறியஅரிசி மணிகள் போல்தப்பித் தவறி திசை தடுமாறி ஓடி வந்தசின்னஞ்சிறு சிற்றெறும்பு போல்மொஸைக் தரையில் தவறிப்போனஒற்றைக் குண்டூசி போல்இவற்றைப் போன்ற இன்னும்ஆயிரக்கணக்கான போல்கள்