அமைதிப்படுகையில்
அற்புத மரங்களின் அணைப்பில்நான் ஒரு காற்றாடிவேப்ப மரக்கிளைகளின் இடையேநான் ஒரு சூரியரேகை. பப்பாளிச் செடிகளின் நடுவேநான் ஒரு இனிமைசடை சடையாய்த் தொங்கும் கொடிகளில்நான் ஒரு நட்சத்திரம்