புத்தம்புதிய
என் பேனாவைஒரு குழந்தையிடம்கொடுத்தேன்ஒரு கோட்டோவியம்ஒரு கவிதைஒரு காவியம் எழுதிஎன்னைப் பார்த்துச் சிரித்ததுஅற்புதத்திற்கும் அப்பாற்பட்ட படைப்புஎன்னை அழைத்தது