கிஸெப் யுங்கரெட்டிஇன்னொரு இரவு
இந்த இருட்டுக்கைகள்உறைந்துஎன் முகத்தைத்தெரிந்துகொள்கிறேன்என்னையே நான் பார்க்கிறேன்அகண்டப் பெருவெளியில் தொலைக்கப்பட்டவனாய்