பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்201

நதன் ஸக்
ராட்சஸன்

நான் ஒரு ராட்சஸன்.
நான் மட்டுமே
ஒரு ராட்சஸன். எப்பொழுது நான்
என் தலையை உயர்த்தினாலும், நட்சத்திரங்கள்
என் தலையைத் தொடுகின்றன. எப்பொழுது நான்
எழுதுவதில்லையோ, எவரும்
நான் எழுவதில்லை என்பதில்
எந்தக் கவனிப்பையும்
செலுத்துவதில்லை

                      ஜெர்மன்மூலம் : நதன் ஸக்