மிகச் சிறந்த வாய் சுத்திகரிப்பு யாரோ ஒருவரின் வாய்! எங்களிடம் ஒன்று உள்ளது உங்களுக்கெனவே கொப்புளி மேலாளரின் வரவேற்பு அறையில் *** இப்பொழுது நீங்கள் சுவாசிக்கலாம் எந்தப் பதட்டமுமின்றி விமானியின் சிரிப்பு உலகப் புகழ் பெற்றது நாபாம் ஃபில்டர் சிகெரட்டுகள். உங்களுக்குச் சிறந்தது. Andras Mezi, நவீன ஹங்கேரியக் கவிஞர் (1930) From The New Hungarain Quarterly - Spring 1977 (ஸ்வரம் இதழ், 10 நவம்பர் 1982 ஆசிரியர் : நந்தலாலா/சிறப்பாசிரியர் : பிரம்மராஜன்) |