6. | அவனவன் உலகம் அந்தரங்கமானது அந்த உலகில் ஒரு உன்னத வினாடி அந்த உலகில் ஒரு துக்க வினாடி அவை அந்தரங்கமானவை.
| |
| | யெவ்டுஷெங்கோ (நா. ஜெயராமான்)
|
7. | செல்லப்பா சொல்லிட்டார் நாப்பா போட்டுட்டார்.
| |
| | ஜரதுஷ்டிரன் |
8. | அமைதி இருந்ததா? அவன் அதற்காக போர் நடந்ததா? அவன் போயிருந்தான்.
| |
| | W. H. ஆடன் (அரங்கநாதன்)
|
9. | அவரவர் பசுக்களை ஒழுங்சில் வைக்கவும் அநாதைப் பசுக்களை அரச காக்கும்.
| |
| | ஆர். வி. சுப்பிரமணியன் |
10. | உன் வாழ்க்கையே ஒரு அற்புதப் பரிசு. | |
| | ஜோசப் ப்ராட்ஸ்கி (பிரம்மராஜன்)
|
11. | சுகமான புல்வெளியென்பது -நான் ஆமென்பது -அவள்.
| |
| | ரா. சீனிவாசன் |
12. | நம் மேல் மீண்டும் கட்டுக் கதைகள் எரிகின்றன முதல் காற்றில் அவற்றின் இலைகள் விழும்.
| |
| | யுங்கரெட்டி (ஆத்மாநாம்)
|
13. | நான் கனவு காண்கிறேன் என் தார்மீகச் சாம்பல் சுமையுடன்.
| |
| | பாப்லோ நெரூடா (மயானஸ்வாமி)
|
14. | உலகம் வர்ணங்களை மயமானது வான் முதல் மண் வரை
| |
| | உமாபதி |
15. | என் சுவாச கோளங்களை மேகம் நிறைக்கையில் கணிதங்கள் அற்றுப் போகும்.
| |
| | ஆனந்த் |
16. | காட்சியே மறையும் விரைந்து; சாட்சியாய் ஒரு சொல் மட்டுமே நானென்று நிற்கும்.
| |
| | பிரம்மராஜன் |
17. | ஒவ்வொருவரும் ரொம்பவும் நேசத்துடனே சந்தோஷமாக அசைகிறார்கள் உடம்பெல்லாம் ஒளியாக.
| |
| | ஆர். ராஜகோபாலன் |
18. | எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்? பாதத்தின் விளிம்பிலிருந்துதானா? அல்லது அதன் அடியிலிருந்தா?
| |
| | பசுவய்யா |