31. | வாளைச் சுழற்றும் விசையினிலே-இந்த வைய முழுதும் துண்டு செய்வேன்
| |
| | பாரதிதாசன் |
32. | கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே
| |
| | பாரதிதாசன் |
33. | ஒரு மனிதன் தேவைக்கே இந்தத் தேசம் உண்டென்றால், அத்தேசம் அழிதல் நன்றாம்
| |
| | பாரதிதாசன் |
34. | செல்லும் வழி இருட்டு செல்லும் மனம் இருட்டு சிந்தை அறிவினிலும் தனி இருட்டு
| |
| | புதுமைப்பித்தன் |
35. | சரமறந்து பாசியெல்லாம் தன் போக்கில் தெறித்தோட
| |
| | கே. ராஜகோபால் |
36. | சுடரை வெறிக்க முடியாமல் முகத்தை வளைத்துக்கொண்டேன் அனாதைப் பிணமாய், நிழல் நீட்டிக் கிடந்தது நானா அது? என்னை மண்ணிலிட்ட ‘கார்ட்டூனோ?’
| |
| | எஸ். வைத்தீஸ்வரன் |
37. | சூளைச் செங்கல் குவியலிலே தனிக்கல் ஒன்று சரிகிறது.
| |
| | ஞானக்கூத்தன் |
38. | யார் தலையையோ சீவுகிற மாதிரி அவன் பென்சில் சீவிக்கொண்டிருந்தான
| |
| | நகுலன் |
39. | நாய்க்காட்சி நானும் பார்த்தேன் நன்றாயிருந்தது பார்த்துவிட்டு வெளியே வந்தால் இளவெடுத்த எச்சில் நாய்க் கூட்டம்
| |
| | ஷண்முக சுப்பையா |
40. | ஒவ்வொரு இரவும் ஒளியின் அமைதி ஒவ்வொரு விண்மீனும் வானத்தின் அமைதி ஒவ்வொரு சொல்லும் மோனத்தின் அமைதி ஒவ்வொரு பாட்டும் அன்பின் அமைதி.
| |
| | க. நா. சுப்ரமணியம் |
41. | எண்ணம் வெளியீடு கேட்டல்
| |