முத்தத்தை விட சிறந்ததோர் சாதனம் கிடைப்பதரிது ஆரம்பித்துவிடுங்கள் முத்த அலுவலை இன்றே இப்பொழுதே இக்கணமே உம் சீக்கிரம் உங்கள் அடுத்த காதலி காத்திருக்கிறாள் முன்னேறுங்கள் கிறிஸ்து பிறந்து இரண்டாயிரம் வருடங்கள் கழித்து இருபத்தியோறாம் நூற்றாண்டை நெருங்கிக்கொண்டிருக்கிறோம் ஆபாச உடலசைவுகளை ஒழித்து சுத்தமாக முத்தம் முத்தத்தோடு முத்தம் என்று முத்த சகாப்தத்தைத் துவங்குங்கள் |