பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்57

அழுத்திச் சென்றுவிட்டாயோ
என்று மன மதிரும்

பின்னர்
உயிர்த்திருக்கும் புட்களுடன்
தேடிக்கொண்டிருப்பேன்
அலையும் நினைவுகளில்