பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்59

இது புரியும்
இல்லை
என்னோடு எப்போதும்
உறவாடும்
பாறையைக் கேளுங்கள்