மேகம்
வெற்றிடத்தில் பிடிப்பின்றிமின்னலின் கீறலுக்கும்இடியின் இறுமலுக்கும்இடையே தவிப்புற்று... இறுக்கத்தின் வெம்மையால்காய்ந்த நிலம் நோக்கிக்கண்ணீராய்க் கவிழ்ந்ததுஉருமாறி...