பக்கம் எண் :

88ஆத்மாநாம் படைப்புகள்

உன்னுள் நிறையும் உலகம்

புதியதாய்
ஒவ்வொன்றும்
அக்கணத்தின்
உண்மைகள் கொண்டதாய்
உள்ள
உலகை நீ காணட்டும்
அதன்
ஆழ்ந்த இசையில்
மயங்கி நிற்கட்டும்