உடல
உடல்வரக்கடை விழிகொதித்தெழ,
உறு கறிற்றணியைப்
படஅடித்து,எதிர் பரிபிளப்பன-
பல திருக்கரமே.
(502)
முழுவலிப்பொடு முரண்உடல்பொறை
முறியஎற்றி எறீஇப்
பழுஎலுப்புஅலகு இடைபறிப்பன-
பல திருக்கரமே.
(503)
அடுகளத்திடை அமர்இடற்குஉயர்
அடைவு கெட்டவரைப்,
படுகொலைச்சரம் முடுகிநிற்பன-
பலதி ருக்கரமே.
(504)
சிலவரைக்குடல் உருவிவிட்டு,உடல்
சிலவரைச் சிதறிப்,
பலவிதத்துஅடு கொலைபடுப்பன-
பலதிருக்கரமே.
(505)
எயிற்றிடைப் பலர் அகப்படச்
சிலர்
புற ப்படக் கதுவியே,
வயிற்றிடைக் கனல் மடுத்தெரிப்பன-
வலத்திருக்கை பலவே.
(506)
அலத்தகக்கம லத்தையொப்பினும்,
அமர்க்களத்து அவுணர்
மலைத்து அடர்த்துவர் வரப்
புடைப்பன-
வலத்திருக்கைபல
வே.
(507)
இளைத்து உளைத்தவர் படப் படச்
சில
இடத் திருக்கை புடை
போய்
வளைத்து வைத்துஅவர் தமைப்
புடைப்பன-
வலத்திருக்கை பலவே.
(508)
சிரித் தெரித்துஎழு சினக்
கனல் படர்
செருக் களத்தில் ஒரு
பால்,
வரித்த கொற்றவை மலர்க்கை
பற்றின-
வலத்திருக்கை பலவே.
(509)
|