இரணிய வதைப் பரணி

23

New Page 1

    குதிரைச் செவி எனும் வெற்றிலையையும், இதய கமல மொட்டு எனும் பசும் பாக்கையும் தின்றன.

    சிங்கப் பிரானையும், மதலையையும், சீறிய தந்தையையும், கொடுமையையும், வெற்றியையும், பெண் பெருமாளையும், பெருமாள் அரங்கரையும் பாடின; நின்று ஆடின.

    எனக் காவியம் முடிவு பெறும்.