உ
உருவகம் :
காப்பு, 39, 41, 140, 153, 205, 216, 226, 325,
376, 477, 546, 580, 617, 624, 627, 628, 630, 631, 637, 640, 654.
உயர்வு நவிற்சி :
8, 185.
தற்குறிப்பேற்றது :
66, 67, 75, 77, 79, 80, 328, 352, 353, 525,
526, 564, 565, 566.
வேற்றுப்பொருள் வைப்பு :
395, 474, 579.
ஐயம் :
78, 188, 262, 374, 378, 655.
மயக்கம் :
71, 252.
எண் :
422.
முரண்தொடை :
2, 5, 7, 96, 477, 571.
சந்தங்கள் :
இந்நூலில் உள்ள சந்த வகைகள் 69.
9. சில சுவை உள்ள பகுதிகள்
நூல் முழுவதுமே கற்று இன்புறத்தக்கது; தொட்டனைத்தூறும்
மணற்கேணி போலக் கற்றனைத்தூறும் நயங்கள் பல. எனினும், சுவை உள்ளனவாகக் கருத உரியன:
1. கடை திறப்பு முற்றும்
2. காடு பாடியது. தாழிசைகள்
64-80
3. கோயில் ” 82-96
4. தேவியின் தோற்றப் பொலி
” 106-114
5. தேவியின் திரு ஓலக்கம் ”
136-139
6. பேய்களின் பசி விண்ணப்பம் ” 116-119, 122, 153-
55, 161
7. இரணியன் ”
175-186, 325-7
8. காம நுகர்வு ”
265-278
9. இயற்கையின் அவலம் ”
351-354
10. நரசிங்கத்தின் தோற்றம் ” 439-446
11. காவியத்தின் மையக்கருத்து ” 540
12. நரசிங்கம் பிரகலாதனுடைய
பொறைவேண்டல் ”
582-585
13. பேய்களுடைய செயல் ”
605-624
14. பேய்கள் கூழ் அட்டது ” 625-634
15. உலக்கைப்பாட்டு ”
635-649
16. பேய்கள் கூழ் உண்டது ” 650-672
17. பேய்கள் துணங்கை
ஆடல் ” 673-683
|