கம
கமலை புணர் அமரர், களபம் ஒருகால் ‘மூலமே வருக’
எனும் அளவில் வருவான், கறங்கு கடலிடை ஒளித்த கள்வன், கனக நெடுவரையை வகிரும் ஒருவன், காயா
மலர் வண்ணன், காவிரியில் கண்துயிலும் பெருமாள், குவலயங்கள் பதினாலும் முதல் கோலியுளன், குடர்
கோலிய தொடை மாலைகள் புனை கோளரி, கோளரி, கேழல் ஆய பெரு மாயனார், கோகனக வாவி,
சலிலம், சிங்கம், சுருதிநூல் ஆதி, செங்கமலை
முலை புணர்ந்தவன், சோதி, தண்டுழாய் வரை மார்பினான், தன்னை யாரும் அறியாத வகை நின்ற
தலைவன், தாய் அனைய நரசிங்கம், திருவடி, துணைவன், துறவன், தூண் நின்ற சோதி,
நச்சுப் பண நாகணையில் துயிலும் நாராயணன், நீதியோர்
தொழும் பெருங் கடவுள், நீர் வண்ணன், நெடியோன், நெடுங்குலம் கிளை அடங்கலும் கொன்றவன், பதுமம்
பூத்த கார்க்கடல், பாலான வேலை ஓத நீரான், புண்டரிக நாவிமுகில், மலர்மகள் சேர் மகிணன்,
மழைமேக வண்ணன், மாகம், மாயவன், மாயன், மால், ( அரவணை மிசை கிடக்கும் மால், கேழல்
உருவானமால், வாளவுணனாருடன் வரங்கள் அடையச் சிந்தி விளையாடி அமர்செய்த திருமால், செங்கண்மால்,
திருமால், நெடுமால், மீனமாகி விளையாடு மாலவன் ), முகுந்தன், முதல்வன், முளரியங்கண் முகில்
வண்ணன், முளரியங்கண்ணன், மூன்றுருவம் ஒன்றான முதல் உருவம், மெய்யன், மோகம்,
யோகமே
தருவதோர் ஆகம், வடமலையோன், வடிவழகுடிடைய பெருமான், வேதமே ஆதாரமான மேனிமால், வையம், வையமேழும்
உண்ட வாய் வள்ளல். ஆக 79.
|