அடக
சேக்கிழார் பிள்ளைத் தமிழ்ப் பாடல்களில் அமைந்த கருத்துச் சுருக்கம் |
39 |
அடக்கப்பண்பு, சேக்கிழார்க்குக்
கலைமகள் செய்த தொண்டு.
பக்கம் 35-42
செ. 3.
மூன்று வேதம், மூன்று உலகம். மூர்த்தியார் முதல் அறுவர் வரலாற்றுச் சுருக்கம். சேக்கிழார், திருஞான
சம்பந்தர், அப்பர், சுந்தரர்க்கு ஒப்பாவார். தமிழ் மறையின் உண்மைப் பொருளைச் சேக்கிழார்
விளக்கல். பக்கம் 43-55
செ. 4.
திருநாவுக்கரசருக்குச் சமணர் செய்த தீங்குகள். அப்பர் முதல் ஏழு அடியர் வரலாறு. புலியூர்க்
கோட்டம். பக்கம் 56-68
செ. 5. சம்பந்தர்
அங்கம் பூம்பாவையை எழுப்பியது. Êசம்பந்தர் முதல் ஐவர் வரலாறு, அகத்தியர் கடலை உண்டது, வித்தியாரண்ய
முனிவர் பற்றிய குறிப்பு. அப்பர், சுந்தரர், சம்பந்தர் பாடல்களின் உண்மைப் பொருளைச் சேக்கிழார்
உணர்த்தல். பக்கம் 68-85
செ. 6.
சாக்கியர் முதல் ஆறு அடியார் வரலாறு. சோழனைச் சீவக சிந்தாமணியைக் கேட்காவண்ணம் செய்து
அடியார் வரலாற்றைப் புகன்றது. அமைச்சர் பண்புகள். பக்கம் 86-102
செ. 7.
சங்கப் புலவர் வரலாறு. பொய்யடிமை இல்லாத புலவர் யார் என்பது. பொய்யடிமை இல்லாத புலவர்
வரலாறு முதல் எட்டு அடியார் வரலாறு. பிரமனும் அறியாத குறிப்புக்களைச் சேக்கிழார் அறிவித்தல்,
சேக்கிழார் மெய் அறிஞர், வேளாள மரபின் மாண்பு, திருத்தொண்டர் திருவந்தாதி மூலம் அடியார்களைப்
பற்றி அறிவன. ஏனைய திருமுறைகளின் வழி அடியார்களைப்பற்றி அறிவன. பக்கம் 103-146
செ. 8.
சிவபெருமானது பலவகை நிலைகள். கணம் புல்லர் முதலான ஐந்து அடியார்கள் வரலாறு, பாலாற்றின்
|