40

சேக்கிழார் பிள்ளைத் தமிழ்ப் பாடல்களில் அமைந்த கருத்துச் சுருக்கம்

அலையின் சிறப்பு ;  தொண்டை நாட்டின் வளம். பக்கம் 146-160 

     செ. 9. கழற்சிங்க நாயனார் முதல் ஐந்து அடியார்களின் வரலாறு.  சேக்கிழார் குவளை மலர் அணிந்ததன் கருத்து.  நால்வகை மரபினர் அடையாள மாலைகள்.  பக்கம் 160-173 

     செ. 10. சுந்தரர் இருவரை மணத்தல், சுந்தரர் இரு பெண்களுக்குத் தந்தை முறை ஆதல் ;  பத்தராய்ப் பணிவார் முதலான ஏழு தொகை அடியார் வரலாறு, சேக்கிழார் திருநீறு, உருத்திராக்கம் அணிந்துள்ள மாண்பு, குன்றத்தூர் மாண்பு.  பக்கம் 174-188 

     செ. 11.  பூசலார் கோயில் கட்டிய மாண்பு. இறைவர் பூசலார் ஆலயத்திற்கு எழுந்தருளல்.  பூசலார் முதலான எழுவர் வரலாற்றுக் குறிப்பு, தொகை, விரி ஆகிய மூவகை நூல்களின் இலக்கணம்.  சேக்கிழார் விரிநூல் செய்தற்கு உரியர்.  பக்கம் 189-206

2. செங்கீரைப் பருவம

     செய்யுள். 1. செங்கீரை ஆடும்முறை, குன்றத்தூர்ச் சிறப்பு.  சேக்கிழார் வேளாளர் குலதிலகர் ;  செங்கீரை என்னும் தொடர்க்குரிய பொருள்.  பக்கம் 207-212.

      செ. 2. சேக்கிழாரின் பணிவு.  சேக்கிழாரின் சொற்களுக்குப் பயன் உண்டு எனல்.  பக்கம் 212-215

      செ. 3. சேக்கிழார் அடியார்களைப் பற்றி அரிய சீரிய குறிப்புக்களைக் கூறுதல்.  வேத இரகசியங்களை அறிவித்தல்.  அணிகள் பலவற்றை அமைத்தல்.  அநபாயன் சபையில் இருந்தார் வியக்க மொழிந்தது.  பக்கம் 216-234