New Page 1
சேக்கிழார் பிள்ளைத் தமிழ்ப் பாடல்களில் அமைந்த கருத்துச் சுருக்கம் |
43 |
செ. 9.
சொல் அணி, பொருள் அணி விளக்கம், அவ்வணிகள் பெரிய புராணத்தில் அமைந்திருத்தல், பத்துவகை
அழகுகள், முதல், கரு, உரிப் பொருள்கள், ஆற்றொழுக்கு முதலான எண் வகைப் பொருள்கள் விளக்கம்.
இவை பெரிய புராணத்தில் அமைந்திருத்தல், குன்றத்தூர் வளன். பக்கம் 318-342
செ.10.
சேக்கிழார் திருவவதாரம் செய்த சாரணத்தால்தான் மக்கள் பக்தி, ஒழுக்கம், நன்மொழி
பகர்தல், எமனை வெல்லும் உபாயம், சிவனடியாரொடு கூடல், சிவனுடல் கூடல், பெறல் அரும் இன்பம்
பெறல் ஆகியவற்றை உணர்ந்தனர் எனல், குன்றத்தூர்ச் சிறப்பு. பக்கம் 343-348
4. சப்பாணிப் பருவம்
செய்யுள்
1. மன்னர்களின் பண்புகள், வேளாளர் மாண்பு, வேளாளர்கள் முடி எடுத்துக் கொடுக்க, அதனை
மன்னர் சூடுதல். சேக்கிழாரைச் சூரியனுக்கு ஒப்பிடுதல், தமிழின் மாண்பு, சப்பாணிப் பருவ
விளக்கம். பக்கம் 349-361
செ. 2.
வேளாளர் மாண்பு, வேளாளரே உலகைக் காப்பவர் ; மழை வளனுக்கு வேளாளரே காரணர். பக்கம்
361-367
செ. 3.
சமணர் இயல்பு, சேக்கிழார்க்குச் சூரியனையும் சந்திரனையும் ஒப்பிடல். பக்கம் 367-371
செ. 4.
இறைவனை ஒரு குறியில் ஆவாகனம் செய்தல், நாராயணீய உபநிடதம் கூறும் கருத்து. கன்மம் முதலான
ஐவகை மலங்கள். பக்கம் 371-376
செ. 5.
சேக்கிழார் பரம குருவாக அவதாரம் செய்தார். அவர் கை தட்டுதலால் அறியப்படும் அரிய
கருத்துக்கள். பக்கம் 376-382
|