கள
சேக்கிழார் பிள்ளைத் தமிழ்ப் பாடல்களில் அமைந்த கருத்துச் சுருக்கம் |
49 |
களின் வியப்பு, தொண்டை
நாட்டின் பொழில்வளம், சிற்றில் பருவ விளக்கம். பக்கம் 605-609
செ. 2. சிறுமியர்
தாம் கட்டிய சிறு வீடுகள் பிற மதத்தர் கட்டிய இடங்கள் அல்ல எனல். பாலாற்று வளன், நெல்
வளர்ச்சி, தொண்டை நாட்டு வயல்வளன், குன்றத்தூர் செல்வச் சிறப்பு. பக்கம் 610-612
செ. 3.
சிறுமியர் தம்
வீட்டைச் சிதைக்காமல், பிற சமயத்தவரைச் சிதைக்க வேண்டல், அதனால் புகழ் புண்ணியம் உண்டு
எனல். தொண்டை நாட்டின் மரங்களின் சிறப்பு. பக்கம் 612-614
செ. 4.
சிறுமியர் சேக்கிழாராம் குழந்தையை ஏரால் உழுமாறு வேண்டல் ; காலால் உழவேண்டா எனல், இவ்வாறு
செய்தற்குரிய காரணங்களையும் அறிவித்தல், தொண்டை நாட்டின் இயற்கைக் காட்சி. பக்கம்
615-618
செ. 5.
சிற்றிலைச் சிதைத்தால் அன்புடைய பலர்க்கும் துன்பம் தரும் எனல், தொண்டை நாடு சான்றோர்
உடைத்து என்பதற்கு ஏற்ற காரணங்கள். பக்கம் 619-621
செ. 6.
சேக்கிழார்க்குரிய
பட்டமும் பெருமையும் ; தொண்டை நாட்டின் வாழைமரச் சிறப்பு. பக்கம் 622-634
செ. 7.
தொண்டை நாட்டில் கரிகால் சோழன் எண்ணாயிரக் குடிகளை அமைத்தல் ; சேக்கிழார் எல்லாரினும்
மேம்பட்டவர் எனல் ; சிவபெருமானை மும்மூர்த்திகளில் ஒருவர் என்பார் நரகம் அடைவர். பக்கம்
634-643
செ. 8. உப
நிடதங்கள் பல. திருமண் இட்டவர் மோகம் ஒழிய வழி ; வரால் மீன்களின் அட்டகாசம். பக்கம்
643-648
செ. 9.
சேக்கிழார் சோழனைப் பணியும் பகைவர்க்கு வீடு கட்டித்தரல் ; பிராம்மணர்கட்கு வீடு கட்டித்தரல் ;
குடி
|