அ
50 |
சேக்கிழார் பிள்ளைத் தமிழ்ப் பாடல்களில் அமைந்த கருத்துச் சுருக்கம் |
அமைத்தல் ; தொண்டை
நாட்டின் கரும்பு வளம். பக்கம் 649-652
செ. 10.
இறைவனது ஐந்து தொழில்கள் ; இவை நிகழும் இடங்கள் ; இவை நிகழ்த்தப்படும் காரணங்கள் ;
சிறுமியர் சேக்கிழாரைப் பலவாறு விளித்துப் பாராட்டல். பக்கம் 653-658
9. சிறுபறைப் பருவம்
செய்யுள்.
1 சிறுபறைப் பருவவிளக்கம் ; மூவகை முரசு ; பாலாற்றுவளன் ; சேக்கிழார் கொட்டும்
பறைமுழக்கு இவ்விவ்வாறு இருக்க வேண்டும் எனல். குன்றத்தூர் மன்றங்கள். பக்கம் 655-666
செ. 2.
தில்லை நடராசப்
பெருமான் திருநடனச்சிறப்பு, நடனக் காட்சி, தொண்டை நாட்டின் நீர்வளம், பக்கம் 667-670
செ. 3. சேக்கிழார்
கொட்டும் பறைமுழக்கு இவ்விம் முழக்காக இருக்க வேண்டும் என வேண்டல் ; கோயில்களில் இசைக்கருவிகள்
முழக்கப்படுதலின் குறிக்கோள் ; கோயில்களில் இசை முழக்கு அமைதல் தொன்று தொட்ட மரபு எனல் ;
தொண்டை நாட்டின் பாலாற்றுவளன், வரால் காமதேனுவின் மடி முட்டல். காமதேனுவைக் கற்பக விருட்சம்
கடிந்து கொள்ளுதல். பக்கம் 671-674
செ. 4. சேக்கிழார்
கொட்டும் பறை முழக்கு இவ்விவ்வாறு இருக்க வேண்டும் என வேண்டல் ; தொண்டை நாட்டின் சோலைவளம் ;
எங்கும் தேன் அடைகள் அடியார் பற்பலர் என்னும் குறிப்பு. பக்கம் 674-677
செ. 5.
சிவசாதனங்கள் திருநீறு, கண்டிகை, ஐந்தெழுத்து இவற்றின் மாண்பு, சீவக சிந்தாமணி சிவமணம்
|