மாலையில் தம்முடைக் குஞ்சுகள் தேடியே வானிற் பறந்திடும் தாய்ப் பறவை, அன்னை யுரைத்ததை ஆமோதிக்கும், கடல் ஆழியும் வாய்திறந் தோலமிடும்! நின்றிருந்தா ரங்கே சேவகர்கள், அவர் நீதி என்னசொலப் போகின்றனர்?
‘அமுதசுரபி’ - 1949