பக்கம் எண் :

102மலரும் உள்ளம்

இப்பெரும் புலவர் மூவரையும்
   என்றும் போற்றிப் புகழ்ந்திடுவோம்.
முப்பெரும் நூலாம் இவைகளையே
   முறையாய்க் கற்றுப்பயன் அடைவோம்!