மன்னன் -
வேதாந்தி -
மன்னன் -
வேதாந்தி -
மன்னன் -
வேதாந்தி - |
எகிப்து நாட்டை
எதிர்த்துநான்
இன்றே செல்வேன் படையுடன்.
மகிமை பெருக வெல்லுவேன்.
மகிழ்ச்சி பொங்கத் திரும்புவேன்.
அப்புறம்...?
பார சீக நாட்டிலே
படையெடுத்துச் செல்லுவேன்.
வீரப் போரை நடத்துவேன்.
வெற்றிக் கொடியை நாட்டுவேன்!
ம்... அப்புறம்...?
பார சீக நாட்டினைப்
படை யெடுத்து வென்றபின்
சீர்மி கும்நல் இந்தியா
தேசம் அதையும் வெல்லுவேன்.
அதற்குப் பிறகு...? |