பக்கம் எண் :

26மலரும் உள்ளம்

தின்றேன் நிறையத் தோசை - மேலும் 
   தின்னத் தானே ஆசை.
என்ன செய்வேன்? வயிற்றில் - துளி 
   இடமும் இல்லை, இல்லை!

42