சிப்பா யாக நானிருந்தால் துப்பாக் கியுடன் இருந்திடுவேன். எப்போ தும்நான் துணிச்சலுடன், எதிரிகள் ஓடச் செய்திடுவேன். போலீ சாக நானிருந்தால் பொல்லாத் திருடனைப் பிடித்திடுவேன். காலிச் சிறைக்குள் தள்ளிடுவேன். கம்பி எண்ணச் செய்திடுவேன்.