சாவி வேண்டாம், பூட்டும் வேண்டாம் தாழும் வேண்டாம் தம்பி - நம் சர்க்கா ருக்கு வீட்டு வரியும் தரவே வேண்டாம் தம்பி காசு பணம் கருவி பற்றிக் கவலை ஏனோ தம்பி - நாம் கடலின் ஓரம் மணலில் வீடு கட்டு தற்கே தம்பி?