பக்கம் எண் :

48மலரும் உள்ளம்

எங்கெங் கேயோ நடப்பதெல்லாம்
இருந்த படியே கேட்கலாம்.

நாட கங்கள், கவியரங்கம்,
நல்ல நல்ல நிசழ்ச்சிகள்

ரேடி யோவைத் திருகிவிட்டு
நீயும் நானும் கேட்கலாம்!