முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
54
மலரும் உள்ளம்
ஆடி ஆடிச் செல்லும் என்றன்
அழகுக் கப்பல் தன்னுடனே
ஆடிப் பாடிச் சென்ற தாலே
அதிக நேரம் ஆனதே!
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்