பக்கம் எண் :

56மலரும் உள்ளம்

அதிசயம்! அதிசயம்!
அடையாற்றில் அதிசயம்! - அது
ஆலமரம் வளர்ந்திருக்கும்
அற்புதமாம் ரகசியம்!

உலகத்திலே பெரியதாய்
உள்ளமரம் மூன்றிலே
ஒருமரம்தான் இம்மரம்
உண்மையிலே பெருமரம்!

அதிசயம்! அதிசயம்!
அடையாற்றில் அதிசயம்! - அது
ஆலமரம் வளர்ந்திருக்கும்
அற்புதமாம் ரகசியம்!