பக்கம் எண் :

76மலரும் உள்ளம்

பலவித மான உணவுகளும்,
   பட்டா டைகளும் வரவழைப்பேன்.
உலகில் உள்ளோர் யாவருக்கும்
   உதவிப் பஞ்சம் போக்கிடுவேன்.