பக்கம் எண் :

98மலரும் உள்ளம்

கருத்தை ஊன்றிப் பள்ளியில்
   கற்று நாங்கள் யாவரும்
சிறப்பு மிக்க மனிதராய்த்
   திகழ என்றும் முயலுவோம்.

அறிவுச் செல்வம் தன்னையே
   அள்ளி அள்ளித் தந்திடும்
அருமைப் பள்ளி ஓங்கவே
   ஆண்ட வனை வேண்டுவோம்.