முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 247 |
Untitled Document | | 'எச்சில் இலைக்காய் இந்தக் களரி கூட்டுவ ரோ?' எனக் கூறிப் போனார். ஐயோ! | 380 | | துயரம், துயரம், பிறப்பே துயரம்; பிறப்பினும் துயரம் பெண்மக ளாதல்; பெண்மக ளாதலிற் பெரிதும் துயரம் மருமக் கள்வழி வலையிற் படுதல்; வலையிற் பட்டு வருந்தலில் துயரம் ஓர் | 385 | | காரண வருக்குக் கழுத்தைக் கொடுத்தல்; கழுத்தைக் கொடுத்தலில் துயரம் கருணை இல்லா மாமிக் கிசைய நடத்தல்; இசைய நடத்தலில் துயரம் என்போல் பாரக மீதிப் பஞ்சபா விகளில் | 390 | | ஒருத்தி யாக உயிர்பெற் றிருத்தலே! | | |
|
|