முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 429 |
Untitled Document
| | பட்டம் பதவிகட்கும் பணத்துக்கு மேயென்றும் பாரினில் பாடுபட்டேன் - வீணாய்ப் பாரனில் பாடுபட்டேன், சிட்டருடனே கூடித் திருப்புகழ் பாடியுனை இட்டகுல தெய்வமென் றெண்ணிப் பணிந்தறியேன், தட்டழிந்திடு கீரன் சாற்றிய தமிழ்க்கருள் சண்முகனே! செந்தில் சரவண பவனே! | (ஆயிரம்) |
இராகம் - அடாணா | | | தாளம் - ஆதி |
1840 | | ஏதும் அறியாரைப்போல் இருந்திடில் எளியேன் நான் என்ன செய்குவேன்! ஐயா! | |
| | ஆதி சிவன்மகன்நீ! அகிலலோக நாயகன்நீ! சோதி வடிவேலன் நீ! சூரசம் மாரன்நீ! | (ஏதும்) |
| | பொய்யும் மெய் யுமேநிதம் போரிடும் இப் புவியில் புத்தி மயங்கி நின்றேன், செய்யும் பிழை பொறுத்துச் | | |
|
|