முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 435 |
Untitled Document
| | பாடிப் புகழ்ந்து நிதம் - நடராஜன் பாதம் பணிந்திடாமல், ஓடி உலகெங்கும் ஊரூராய்ச் சுற்றி வாடி வருந்தி மலைவதேன் நெஞ்சமே! | (கண்) |
இராகம் - மாயாமாளவ | | | கௌள தாளம் - மித்ரசாபு |
1848 | | குற்றம் பொறுத்தரு ளையா! - உன்னை நிதம் கும்பிடு கின்றே னையா! | |
| | கற்றைச் சடைசுழலக் கங்கை கறங்கத் தில்லைச் சிற்றம் பலத்தில் ஆடும் தேவாதி தேவா! என் | (குற்றம்) |
| | பொய்யை மெய்யாக எண்ணிப் புவன வலையில் சிக்கி, உய்யும் வழியறியா துள்ளம் கலங்கி நின்றேன்; ஐயநின் பாத மல்லாமல், ஆந்துணை வேறுண்டோ? தையலோர் பாகம் கொண்ட தரும குணாலயா! என் | (குற்றம்) | |
|
|