பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு477

Untitled Document
1383 மான் தோல்

     ம.மா.தொ.இ.பா. (கை.எ.பி.)
     கவிமணிக்கு 1940 அளவில்  குலசேகரம் என்னும் ஊரைச் சார்ந்த
சண்முக சுந்தரம் என்பவர் ஒரு       மான்தோல் கொடுத்தார். அதைப்
பாராட்டிப் பாடியது இப்பாடல்

1384 தென்குமரி

     ம.மா.தொ.இ.பா. (கை.எ.பி.)

1385 - 1388 இயற்கை அற்புதம்

     ம.மா.தொ.இ. பாடல்கள்; ‘பாரதி’ இதழ்; 1934 மே - ஜு ன்