Untitled Document
கவிமணி குறித்த நூற்கள், மலர்கள், கட்டுரைகள் |
அகம்மது பஷீர் அ. | - | கவிமணி, குழந்தை இலக்கிய திறனாய்வு, இளையவர் பண்பாட்டுக்கழகம், சென்னை, 1978. | அரசு, | - | ‘கவிமணி’ சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம் திருநெல்வேலி, 1961 | அரிய ரத்தினம் இராஜ. | - | கடலோரத்தில் குமரிக்காட்சி, கனிவு கொடுக்கும் குணநலன், ’ஈழகேசரி’, ஞாயிறுமலர், யாழ்ப்பாணம், 11-1-1953. | ஆண்டியப்பன் தே. | - | கவிமணியின் கவிதைத் தேர் வானதி பதிப்பகம், சென்னை 1972. | ஆறுமுகம் க. | - | குழந்தை இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும், கே.பல். தமிழ்த்துறை, 1972. | இராஜேஸ்வரி, கெ. | - | கவிமணியின் உமர் கய்யாம் பாடல்கள், சில மொழி பெயர்ப்புச் சிக்கல்கள், (‘நா.வா.வின் ஆராய்ச்சி’) அக்டோபர், 1989. | இளந்திரையன், சாலை. | - | தேவியின் கவிதை, (புதிய தமிழ்க்கவிதை,) தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1966. | இளைய பெருமாள் | - | கவிமணியின் கவிதைகள், எம்லிட் பட்ட ஆய்வேடு, கேரளப் பல்கலைக் கழகம், திருவனந்தபுரம் 1959. | |
|
|