முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 573 |
Untitled Document உமைதாணு பிள்ளை, எஸ். | - | கண்ணீரில் கண்டவை, ‘ஈழகேசரி’, ஞாயிறுமலர், யாழ்பாணம், 23-8-1958. |
கந்தசாமி ஆ. | - | கவிமணி, (தமிழ் இலக்கியக் கொள்கை, 5.) ச.வே.சுப்பிரமணியம் (ப.ஆ.) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1980. |
கல்கி | - | தேவி தேவரானார், ‘கல்கி’, சென்னை, அக்டோபர், 1954. |
காமாட்சி குமாரசாமி | - | கவிமணி, (இலக்கிய இன்பம், பறம்பு நிலையம், சென்னை, 1963. |
கார்த்திகேயன் பா. | - | மொழிபெயர்ப்புத் திறனாய்வு - எட்வின் அர்னால்டும் கவிமணியும் தமிழியல் நிலையம், சென்னை, 1991. |
கிரி பி.வி. | - | கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை, (கவிதை பிறந்த கதை,) கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், சென்னை 1976 |
கிருஷ்ணமூர்த்தி | - | கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் படைப்புகள் ஓர் ஆய்வு, பி.எச்.டி. ஆய்வேடு ஸ்ரீசங்கரசாரியார் சமஸ்கிருத பல்கலைக்கழகம், காலடி, கேரளா, 2000 |
குமரேசன்சி. | - | கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, (குமரி மாவட்ட புலவர்கள்,) குமரன் பதிப்பகம், சுசீந்திரம், 1987. | |
|
|