Untitled Document குற்றாலம் | - | தேவியின் ஓவியம் கவிமணி இல்லம், புத்தேரி 1967. | கோபாலன், ப. | - | கவிமணியின் சமுதாயக் கொள்கைகள் ஓர் அறிமுகம், (ஆய்வுக்கோவை தொகுதி 3,) இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற வெளியீடு, 1981. | சண்முகம் பிள்ளை, மு. | - | கவிமணியின் வாழ்க்கை பாரிநிலையம், சென்னை, 1977. | சண்முகம் பிள்ளை, மு. | - | கவிமணியின் கவிதை, பாரிநிலையம், சென்னை, 1977. | சதாசிவம் பிள்ளை, செ. | - | கவிமணி சசி நிலையம் நாகர்கோவில் 1946. | சதாசிவன் பிள்ளை, செ. | - | கவிமணி, (சேரநாட்டுத் தமிழ்ப் பெருமக்கள் வரலாறு, பகுதி 2,) எஸ்.எம். ஜெகந்நாதம், நாகர்கோவில், 1947. | சதாசிவன் பிள்ளை, செ. | - | புத்தேரியும் புதுச்சேரியும், ‘நெல்லைச் செய்தி’, வாரஇதழ், திருநெல்வேலி, 13-4-1951. | சதாசிவன் பிள்ளை, செ. | - | கவிமணியின் கருணை உள்ளம், (இன்பத்தேன் பிலிற்றும் இன்னிசைப் பாடல்கள்) ‘ஈழகேசரி’, ஞாயிறுமலர், 2-8-1953. | சரோஜினி தேவி, இரா. | - | கவிமணியின் இலக்கியக்கொள்கைகள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பி.எச்.டி. பட்ட ஆய்வேடு, 1994. | |
|
|