பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு575

Untitled Document
சாஸ்தாங்குட்டிப்பிள்ளை, பி. - கவிமணியின் கவிதை நயம்
தேசியவிநாயகர்
மேல்நிலைப்பள்ளி பொன்விழா
மலர், நாகர்கோவில், 1987.
சித்தார்த்தன - கண்மணிகளுக்குக் கவிமணி
பார்த்திபன் பதிப்பகம், மதுரை
1987.
சிதம்பரநாத முதலியார், டி.கே. - கண்ணாரக் காண ஒரு கவிஞர்
(மலரும் மாலையும்)
‘கலைமகள்’, சென்னை, 1938.
சிதம்பரநாத முதலியார், டி.கே. - கவிமணி பாடிய கவிமணி,
‘தமிழ் நாடு’ ஞாயிறுமலர்,
மதுரை, 13-6-1954.
சுத்தானந்த பாரதி - கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை
அன்பு நிலையம், திருச்சி 1945
சுந்தரமூர்த்தி - கவிமணியுடன் ஒருமணி
நேரம்,‘வாரச் செய்தி’, 9-6-1954.
சுப்பிரமணியன், வ.அய். - கவிமணியின் கடைசி
கால்மணி நேரம்,
கவிமணியின் கவிதைகள்,
சில கட்டுரைகள்,
மீனாட்சி புத்தகநிலையம்,
மதுரை, 1961.
சுப்பிரமணியன், எஸ்.வி. - கவிமணியின் நகைச்சுவை,
(மாந்தரின் சிறப்பு,)
ஜெயகுமாரி ஸ்டோர்ஸ்,
நாகர்கோவில், 1974.
சுப்பிரமணயின், சி. - கவிமணியின் மெய்யுணர்வு,
(ஆய்வுரைக் கட்டுரைகள்,)
செந்தில் பதிப்பு,
நாகர்கோவில், 1981.