முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 579 |
Untitled Document ராம்போலோ மாஸ்கரோனஸ், | - | கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, (தமிழ்த் தொண்டர்கள்,) ஒற்றுமை நிலையம், சென்னை, 1965. |
ராமலிங்கம் பிள்ளை நாமக்கல் | - | கவிமணி வாழ்க, ‘தொண்டன்’, மாதஇதழ், நாகர்கோவில், அக்டோபர் 1950. |
லல்லி சரோஜா, த. | - | கவிமணியின் குழந்தைப் பாடல்கள், (இலக்கியப் பூங்கா,) தெ.தி. இந்துக் கல்லூரி, நாகர்கோவில் 1972. |
வாணிதாசன் | - | குழந்தை இலக்கியம், வள்ளுவர் பண்ணை, சென்னை, 1959. |
வான்மதி | - | கவிமணி பாடல்களில் குழந்தை உள்ளம் எம்.பில்.பட்ட ஆய்வேடு, அண்ணா மலை பல்கலைக் கழகம், சிதம்பரம் 1982. |
வேலப்பன், தே. | - | கவிமணியின் பன்முக ஆளுமை, ரோகிணி ஏஜென்ஸி, நாகர்கோவில் 1996. |
வேலாயுதம், என்.எ. | - | கவிமணியும் அவரது கவிதைகளும், அன்பு நிலையம், நாகர்கோவில் 1979. |
வையாபுரிப்பிள்ளை, எஸ். | - | கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை, (தமிழ்ச்சுடர் மணிகள்,) பாரிநிலையம், சென்னை, 1968. | |
|
|