பக்கம் எண் :

578கவிமணியின் கவிதைகள்

Untitled Document
பெருமாள், தே.ப. - கவிமணி தேசிக விநாயகம்
பிள்ளை (கவிதைகள்)
‘கவிஞர் பற்றிக் கவிஞர்’
நெஞ்சமலர்கள் - 1985.

பெருமாள், தே.ப. - கவிமணி தேவி மலர்,
நீலா நூலகம், சென்னை
(ஆ.இ.)

பெருமாள், தே.ப. - கவிமணி மலர்
கவிக்குயில் நிலையம்
கோட்டாறு, 1942.

பெருமாள், தே.ப. - முத்துக் குவியல்
தமிழ்ச் சுனை, தேவி நிலையம்,
கோட்டாறு, 1947

பெருமாள், தே.ப. - கவிமணி தே.வி. (கவிதைகள்)
தமிழ்ச்சுனை
தேவி நிலையம்,
கோட்டாறு, 1944.

மீரான் பிள்ளை எம்.எம். - கவிமணியின் குழந்தைப்
பாடல்கள், புதிய திறனாய்வு,
இலக்கியப் பூங்கா, தெ.தி.
இந்துக்கல்லூரி, நாகர்கோவில்,
1974.

மீனாட்சி நாதபிள்ளை, ச. - காந்தளுர் சாலை,
ஸ்ரீகுமரகுருபரர் 1985,
தை, தொ.7
முருகப்பா, சொ. - கவிமணி சிறப்பு மலர்
குமரன் இதழ், காரைக்குடி
13-5-1943.

மெய்யப்பன், ச. - கவிமணி, (இலக்கியச் சிந்தனை,)
அண்ணாமலை பல்கலைக்கழகம்,
சிதம்பரம், 1973.