பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு577

Untitled Document
பச்சைமால் கு. - தென்குமரித் தீங்கவிஞர்,
(குமரிக்கோவை) கொட்டாரம்
குமரித்தமிழ் மன்ற வெளியீடு,
நாகர்கோவில், 1971.

பத்மநாபன், - கவிமணி தேசிக விநாயகம்
பிள்ளை,
‘வசந்தம்’ மாத இதழ், 1949
(ஆவணி).

பத்மநாபன், எஸ். - ஆய்வுக் களஞ்சியம் (மாத இதழ்)
நாகர்கோவில், ஆகஸ்ட் 2001.

பாலசுப்பிரமணியம், சி. - கவிமணியின் குழந்தை
இலக்கியப்பணி,
(இந்திய விடுதலையும் தமிழ்
இலக்கியமும்,) சஞ்சீவி, ந., (ப.ஆ.)
சென்னைப் பல்கலைக்கழகம்,
சென்னை, 1989.

பால சந்திரன், க. - கவிமணி தேசிக விநாயகம்
பிள்ளை
அணியகம், சென்னை, 1978.

பாவா, எம்.கே. - கவிமணி தேசிக விநாயகம்
பிள்ளை
சாந்தி நிலையம்
கோட்டாறு, 1946.
பாஸ்கரத் தொண்டைமான்,

தொ.மு. - (ப.ஆ.) ரசிகமணி
டி.கே.சியின் கடிதங்கள்,
சென்னை, 1961.

பி.ஸ்ரீ. - கவிமணி, பூவண்ணன்
நான் அறிந்த தமிழ் மணிகள்,
பூவண்ணன் - சிறுவர் இலக்கியச் செல்வர்கள்,
வானதிப்பதிப்பகம், சென்னை,
1976.