பக்கம் எண் :

பக்கம் :22

 

படைப்பு

 
     
  என் பிள்ளைமைப் பருவத்திலேயே
எனக்குக் கவிதை யுணர்வை
ஊட்டியூட்டி வளர்த்தவரும் என்
தாய் மாமனுமான காலஞ்
சென்ற கி. துரைசாமி அவர்கட்கு
இந்நூலைப் படைத்து வணங்கு
கின்றேன்.
 
 
 

-முடியரசன்.